
புதிய உடன்படிக்கை திருச்சபையின் பணிகள்
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:12-13.
எங்கள் சபையின் விசுவாசிகளுக்கு வேதாகம பயிற்சி கொடுத்து அவர்களை சீடர்களாக உறுவாக்கி அனுப்புகிறோம்.
சபை கட்டுமான பணிகள்
அன்பின் கடிதம் 10:04:2025
பிரியமான தேவ பிள்ளைகளே! இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! மிகவும் ஜெபத்துடனும் உபவாசத்துடனும் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
வளர்ந்து வரும் புதிய உடன்படிக்கை திருச்சபைக்கு தேவ பிள்ளைகள் உதவ முன்வந்துள்ளார்கள், அதாவது அவர்களுடைய சரிர உழைப்பினால் சபையை கட்ட வேலை செய்கிறார்கள். மற்றவர்கள் தங்களுடைய பொருளாலும், பணத்தாலும் உதவி செய்கிறார்கள். உங்கள் பங்கை நாங்கள் எதிர்பார்க்கிறோம், நாம் சேர்ந்து தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்.
தேவ பிள்ளைகளே! கர்த்தர் உங்களிடத்திலே பேசுவார் என்றால் உங்களால் முடிந்த உதாரணத்துவமான காணிக்கையை கொடுத்து சபை கட்டிட பணிக்கு உதவி செய்ய உங்களை ஜெபத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுடைய Phone 9488910077 நம்பரை பயன்படுத்தி சபை கட்டட நிதி காணிக்கைகளை அனுப்பலாம்.
உங்கள் ஜெபக்குறிப்புகளை எங்களுடைய WhatsApp அல்லது செல்போனில் தெரியப்படுத்துங்கள். பயம், கவலை, போராட்டம், தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சினைகள், வியாபார கஷ்டங்கள், திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் பிரச்சினைகள் மற்றும் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் நாங்கள் உங்களுக்காக ஜெபம் செய்வோம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சபை நிர்வாகிகள்
சபை தலைமை போதகர்
V. எபிநேசர். அப்போஸ்தலர்.
Sister.ரெபேக்கா எபிநேசர்.
பைபிள் டீச்சர்.
Pastor.E.ஆரோன்.
சபை நிர்வாகி.
Brother A. இஸ்ரவேல்.
சபை சுவிசேஷகர்.
Sister J. பெர்னா
வாலிப குழு தலைவர்.
Sister I. ரேச்சல்
தீர்க்கதரிசி.

சபை கால அட்டவணைகளை அந்தந்த சபையிலே தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுங்கள்.
சிறுவர் ஊழியங்கள் -2025






சிறுவர் ஊழியங்கள் -2024





விடுமுறை வேதாகம பள்ளி -2023








சமூக வலைதளங்களை சுற்றி பாருங்கள்
BANK DETAILS:
NEW COVENANT CHURCH TRUST
BANK NAME: STATE BANK OF INDIA
A/C NO: 40540928445
BRANCH : ARNI
IFSC CODE: SBIN0000808
Gpay No :9488910077
