சிலுவை தியானம்

ஏழு வார்த்தைகள்!

நம்முடைய கர்த்தரும் இட்சகருமாகிய இயேசு கிறிஸ்து பேசின ஏழு வார்த்தைகளை சிஸ்டர்.ரெபேக்கா எபிநேசர் அவர்கள் உங்களுக்காக தொகுத்து வழங்குகிறார்கள். கேளுங்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
இயேசுவுக்கு வந்த மூன்று சோதனைகள் :
இயேசுவுக்கு வந்த மூன்று சோதனைகள் :
இயேசு மாமிசத்திலே சோதிக்கப்பட்டார்! இயேசு ஆத்மாவிலே சோதிக்கப்பட்டார்! இயேசு ஆவியிலே சோதிக்கப்பட்டார்.
அதைப்போல நாமும் சோதிக்கப்படலாம். ஆனால் அதை ஜெயிக்க இயேசு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். மாமிசத்தில் சோதனை வந்தால் வசனத்தைக் கொண்டு ஜெயிக்கணும். ஆத்துமாவில் சோதனை வந்தால் தேவனை பரிட்சை பார்க்கக் கூடாது .ஆவியில்சோதனை வரும்போது அப்பாலே போ சாத்தானே என்று சாத்தானை துரத்த வேண்டும்.
இயேசு சிலுவையில் பேசிய முதலாம் வார்த்தை
இயேசு சிலுவையில் பேசிய முதலாம் வார்த்தை :
ஒரு மனிதனுக்கு முதன் முதல் இயேசுவின் மூலம் தேவைப்படுவது என்ன ?மன்னிப்பு.
இயேசு சிலுவையில் பேசிய இரண்டாம் வார்த்தை :
இயேசு சிலுவையில் பேசிய இரண்டாம் வார்த்தை :
வளர்த்த பிள்ளையை பறித்துக் கொண்டு போவது போல அந்த நாள் பயங்கரமாய் இருக்கும்.
இயேசு சிலுவையில் பேசிய மூன்றாம் வார்த்தை :
இயேசு சிலுவையில் பேசிய மூன்றாம் வார்த்தை :
இதோ உன் தாய் இதோ உன் மகன் ஆதி ஆகமம் 3:15ல் சொல்லப்பட்ட ஸ்திரீயே உங்கள் கடமையை சரியாக செய்து விட்டீர்கள்
இயேசு சிலுவையில் பேசிய நான்காம் வார்த்தை
இயேசு சிலுவையில் பேசிய நான்காம் வார்த்தை :ஏழோயி ஏலோகி லாமா சபதானி தேவனுடைய சரித்திரத்தில்ல முதன் முதலில் திருத்துவத்தின் இரண்டாம் நபர் தனியாக தொங்குகிறார்.
இயேசு சிலுவையில் பேசிய ஐந்தாம் வார்த்தை தாகமாய் இருக்கிறேன் :
இயேசு சிலுவையில் பேசிய ஐந்தாம் வார்த்தை தாகமாய் இருக்கிறேன் :பிதா தனது முழு கோபத்தையும் இயேசுவின் மேல் வைத்து அவருக்குள் இருக்கிற தண்ணீரை எல்லாம் அவருக்குள் இல்லாமல் ஆக்கி அவரை அளிக்கிறார்.
இயேசு சிலுவையில் பேசிய ஆறாம் வார்த்தை :
இயேசு சிலுவையில் பேசிய ஆறாம் வார்த்தை :முடிந்தது தானே தன்னை பலியாக்கி தானே பிரகடனப்படுத்துகிறார் “இஸ்லாம்”எல்லாம் முடிந்தது.
இயேசு சிலுவையில் பேசிய ஏழாவது வார்த்தை :
இயேசு சிலுவையில் பேசிய ஏழாவது வார்த்தை :பிதாவே உமது கையில் எனது ஆவியை ஒப்புவிக்கிறேன் .பிரிந்த திருத்துவம் இணைகிறது.
